Posts

இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேதகர் பற்றிய வகுப்பு மற்றும் தகவல்கள்

மாமேதை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் வகுப்பு Touch Here  for YouTube Class பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் v   இயற்பெயர்    - பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் v   காலம்               - 14.04.1891 முதல் 06.12.1956 வரை v   பிறப்பு              - அம்பவாதே , இரத்தினகிரி மாவட்டம் , மகாராஷ்ட்ரா v   பெற்றோர்      - ராம்ஜி சக்பால் – பீமாபாய் v   தந்தை              - இராணுவப்பள்ளி ஆசிரியர் v   மனைவி          -   இராமாபாய் , சவிதா v   ஆசிரியர்          - கிருஷ்ணா கேசவ் மகாதேவ் அம்பேத்கர்   பிறப்பு & தொடக்க கல்வி ·          தீண்டாமைக்கு ஆட்பட்ட மகர் சாதிய...