இந்திய வரலாறு
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. நாம் இருக்கும் இடத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. போட்டித்தேர்வுகளை பொருத்தமட்டில் பொது அறிவு பகுதியில் இந்திய வரலாற்றில் இருந்து அதிக சதவீத வினாக்கள் கேட்கப்படுகின்றன. வெறும் கதை படிப்பதற்கு மதிப்பெண் என்றால் அது இந்திய வரலாற்றின் மூலம் மட்டுமே சாத்தியம். நம் மையம் இந்திய வரலாற்றை பற்றிய அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் புரியும் விதமாக வீடியோ பதிவாக கொடுத்து உள்ளோம். அனைத்து மாணவர்களும் இவற்றை பார்த்து தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.! இவற்றை கிளிக் செய்வதன் மூலம் தங்களுக்கு தேவையான வீடியோ பதிவை பார்க்க முடியும். 1. சிந்துவெளி நாகரிகம் பகுதி 1-...