இந்திய வரலாறு

                                அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

                                பண்பும் பயனும் அது.


நாம் இருக்கும் இடத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. 

போட்டித்தேர்வுகளை பொருத்தமட்டில் பொது அறிவு பகுதியில் இந்திய வரலாற்றில் இருந்து அதிக சதவீத வினாக்கள் கேட்கப்படுகின்றன.

வெறும் கதை படிப்பதற்கு மதிப்பெண் என்றால் அது இந்திய வரலாற்றின் மூலம் மட்டுமே சாத்தியம்.

நம் மையம் இந்திய வரலாற்றை பற்றிய அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் புரியும் விதமாக வீடியோ பதிவாக கொடுத்து உள்ளோம்.

அனைத்து மாணவர்களும் இவற்றை பார்த்து தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.!

இவற்றை கிளிக் செய்வதன் மூலம் தங்களுக்கு தேவையான வீடியோ பதிவை பார்க்க முடியும்.

1. சிந்துவெளி நாகரிகம் 

        பகுதி 1-  இங்கு தொடவும்

        பகுதி 2 -  இங்கு தொடவும்

2. ஆரியர்கள் வருகை, வேதகாலம் - இங்கு தொடவும்

3. மௌரியப் பேரரசு - அசோகர், சந்திரகுப்தர் - இங்கு தொடவும்

4. சமண மதம் - மகாவீரர் - இங்கு தொடவும்

5. புத்த மதம் - புத்தர் - இங்கு தொடவும்

6. குப்தர்கள்

        பகுதி 1 - இங்கு தொடவும்

        பகுதி 2 - இங்கு தொடவும்

7. ஹர்ஷப் பேரரசு, வர்தான்கள் - இங்கு தொடவும்

8. டெல்லி சுல்தானியம்

        பகுதி 1 - இங்கு தொடவும்

        பகுதி 2 - இங்கு தொடவும்

        பகுதி 3 - இங்கு தொடவும்

        பகுதி 4 - இங்கு தொடவும்

9. முகலாயர்கள்

        பகுதி 1 - இங்கு தொடவும்

        பகுதி 2 - இங்கு தொடவும்

        பகுதி 3 - இங்கு தொடவும்

        பகுதி 4 - இங்கு தொடவும்

        பகுதி 5 - இங்கு தொடவும்

10. விஜயநகர பேரரசு - இங்கு தொடவும்

11. பாமினி சுல்தானியம் - இங்கு தொடவும்

12. மராத்தியர்கள்

        பகுதி 1 - இங்கு தொடவும்

        பகுதி 2 - இங்கு தொடவும்

        பகுதி 3 - இங்கு தொடவும்

        பகுதி 4 - இங்கு தொடவும்

13. தென்னிந்திய வரலாறு

        பல்லவர்கள் - இங்கு தொடவும்

        சோழர்கள் - இங்கு தொடவும்

        பிற அரசுகள் - இங்கு தொடவும்

        பாண்டியர்கள் - இங்கு தொடவும்


பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் விதத்தில் பொறுமையாக, எளிமையாக தரப்பட்டுள்ளன.

மாணவர்கள் அனைவரும் படிக்க உதவும் வகையில் இந்த வகுப்புகளுக்கான புத்தகங்களும் PDF வடிவில் நமது வலைதளத்திலேயே தரப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு வகுப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை தொடர்ந்து பெறுவதற்கு நமது சேனலை Subscribe செய்து வைக்கவும்.

நமது சேனலுக்கு செல்ல இங்கு தொடவும்


                                                                நன்றி.!

Comments

Popular posts from this blog

TNPSC Group 4 Notification

இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேதகர் பற்றிய வகுப்பு மற்றும் தகவல்கள்