இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேதகர் பற்றிய வகுப்பு மற்றும் தகவல்கள்
மாமேதை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் வகுப்பு Touch Here for YouTube Class பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் v இயற்பெயர் - பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் v காலம் - 14.04.1891 முதல் 06.12.1956 வரை v பிறப்பு - அம்பவாதே , இரத்தினகிரி மாவட்டம் , மகாராஷ்ட்ரா v பெற்றோர் - ராம்ஜி சக்பால் – பீமாபாய் v தந்தை - இராணுவப்பள்ளி ஆசிரியர் v மனைவி - இராமாபாய் , சவிதா v ஆசிரியர் - கிருஷ்ணா கேசவ் மகாதேவ் அம்பேத்கர் பிறப்பு & தொடக்க கல்வி · தீண்டாமைக்கு ஆட்பட்ட மகர் சாதிய...