TNPSC Group 4 Notification
TNPSC GROUP 4 NOTIFICATION நவம்பர் மாதம் வெளியாகும் என 2023 ஆண்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது..
ஆனால் அதே திட்டத்தில் குரூப் 1 அறிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை.
TNPSC சார்பில் 2022 இல் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு வேலைகள் முடிந்த பிறகே இந்த ஆண்டு Notification வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முதன்மைத் தேர்வுகள் ரிசல்ட் வெளியிடுவதற்கான வேளைகளில் முழுவதுமாக இறங்கியுள்ளது. எனவே குரூப் 2 ரிசல்ட் டிசம்பர் 2023 இல் வெளியான பிறகு, குரூப் 4 NOTIFICATION எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப் பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் நேரம் நன்மைக்கே என நினைத்து படித்தால், நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது..
எனவே நேரத்தை வீணாக்காமல் நன்றாக படிக்கவும்..
Pdf sir download panna mudiyala
ReplyDeleteHi
ReplyDelete